*** 14-09-2021 - Dear Members, We regret to inform you all that our 64th General Body meeting is postponed due to Local Body Election Code of Conduct. We will inform the next GB Date Soon. Thank you very much for your understanding. - President, Secretary and Board members. ******* 14-09-2021 - அன்புடையீர், நமது கூட்டுறவு சங்கத்தின் 64 வது பேரவை கூட்டம் 16.09.2021 வியாழக்கிழமை அன்று நடை பெற இருந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடை முறையில் உள்ளதால் பேரவை கூட்டம் ஒத்திவைக்க படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்